அருள்மிகு செல்லப்பிள்ளைராயர் திருக்கோயில், கொண்ணூர் நெடுஞ்சாலை, ஓட்டேரி, சென்னை - 600012, சென்னை .
Arulmigu Chellapillairayar Temple, Ootery, Chennai - 600012, Chennai District [TM000277]
×
Temple History
தல பெருமை
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மேலக்கோட்டை செல்லப்பிள்ளைராயரின் தீவிர பக்தர் சந்தியப்பமுதலி சென்னை ஓட்டேரியில் இத்திருக்கோயிலைக் கட்டுவித்தார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மேலக்கோட்டை செல்லப்பிள்ளைராயரின் தீவிர பக்தர் சந்தியப்பமுதலி சென்னை ஓட்டேரியில் இத்திருக்கோயிலைக் கட்டுவித்தார்.
புராண பின்புலம்
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தனது பாதத்தில் வைத்துள்ளார் செல்வப்பெருமாள் என அழைக் கிறார்கள்.செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தனது பாதத்தில் வைத்துள்ளார் செல்வப்பெருமாள் என அழைக் கிறார்கள்.