Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொன்னியம்மன் (எ) தும்பவனத்தம்மன் திருக்கோயில், Kancheepuram - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Ponniamman Temple & Thumpavanathamman Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM002785]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் அமைந்துள்ள பகுதி ஆதிகாலத்தில் தும்பை மலர்கள் நிறைந்த இடமாக இருந்தது. இவ் எல்லையில் காவல் தெய்வமாக இருந்த அம்பாள் காலப்போக்கில் தும்பவனத்தம்மன் என அழைக்கபடுகிறார்.