Screen Reader Access     A-AA+
Arulmigu Valeeswarar Soleeswarar Temple, V.Thuraiyur - 621112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Valeeswarar Soleeswarar Temple, V.Thuraiyur - 621112, Thiruchirappalli District [TM027877]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் லால்குடி வட்டம் வே.துறையரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் கிராம திருககோயிலாகும் இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயிலாகும் இத்திருககோயில் மூலவர் அருள்மிகு வாலுஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார், இத்தல இறைவி அருள்மிக வடிவுடைநாயகி அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். இரண்டு கால பூஜை நடைபெறகிறது