அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில், மீர்சாகிப் பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Manicka Vinayagar Temple, Royapettah, Chennai - 600014, Chennai District [TM000028]
×
Temple History
தல வரலாறு
வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய்த் திகழ்வது திருவல்லிக்கேணியாகும். பழமை வாய்ந்த திருவல்லிக்கேணிக்கு அருகாமையில் மீர்சாகிப்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்.வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய்த் திகழ்வது திருவல்லிக்கேணியாகும். பழமை வாய்ந்த திருவல்லிக்கேணிக்கு அருகாமையில் மீர்சாகிப்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்.
தல பெருமை
வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய்த் திகழ்வது திருவல்லிக்கேணியாகும். பழமை வாய்ந்த திருவல்லிக்கேணிக்கு அருகாமையில் மீர்சாகிப்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய்த் திகழ்வது திருவல்லிக்கேணியாகும். பழமை வாய்ந்த திருவல்லிக்கேணிக்கு அருகாமையில் மீர்சாகிப்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்