Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், Koviloor - 621715, அரியலூர் .
Arulmigu Viswanatha Swamy Temple, Koviloor - 621715, Ariyalur District [TM028652]
×
Temple History

தல வரலாறு

அரியலூர் மாவட்டம் கோவிலூர் அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோவில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய திருக்கோவில் ஆகும்.ஊரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது