Screen Reader Access     A-AA+
Arulmigu Mariyamman Temple, Alanthuraiyarkattalai - 621707, அரியலூர் .
Arulmigu Mariyamman Temple, Alanthuraiyarkattalai - 621707, Ariyalur District [TM028957]
×
Temple History

தல வரலாறு

அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார்கட்டளை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய கிராம தேவதை திருக்கோவில் ஆகும்