Screen Reader Access     A-AA+
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், குணமங்கலம் - 621701, அரியலூர் .
Arulmigu Srinivasaperumal Temple, Gunamangalam - 621701, Ariyalur District [TM029134]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் அரியலூா் மாவட்டம் உடையாா் பாளையம் வட்டம் குணமங்கலம் என்னும் கிராமததில் அமைந்துள்ளது. இது ஓரு வைணவ திருத்தலம் ஆகும். இத்திருக்கோயில் மராட்டிய மனனர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதை இத்திருக்கோயிலின் கட்டட கலையின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இத்திருக்கோயிலின் நுழைவாயில் ஸ்ரீஆஞ்சநேயா் முன்னின்று அருள் பாவிக்கிறாா்.