Arulmigu Karupanar Temple, Kovilseemai - 621701, Ariyalur District [TM029357]
×
Temple History
தல வரலாறு
இது கிராம காவல் தெய்வம் என அழைக்ககப்படுகிறது. இத்திருக்கோயில் அரியலூா் மாவட்டம் உடையாா் பாளையம் வட்டம் கோயில் சீமை என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது, இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இவ்வூா் கருதுகின்றனர்.இது கிராம காவல் தெய்வம் என அழைக்ககப்படுகிறது. இத்திருக்கோயில் அரியலூா் மாவட்டம் உடையாா் பாளையம் வட்டம் கோயில் சீமை என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது, இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இவ்வூா் கருதுகின்றனர்.