Screen Reader Access     A-AA+
அருள்மிகு வினாயகர் திருக்கோயில், Kovilseemai - 621701, அரியலூர் .
Arulmigu Vinayagar Temple, Kovilseemai - 621701, Ariyalur District [TM029358]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் அரியலூா் மாவட்டம் உடையாா் பாளையம் வட்டம் கோயில் சீமை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது முழுமுதற் கடவுள் என அழைக்கப்பபடுகிறது. இத்திருக்கோயில் ஊரின் நடுவே அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் வணங்கிய பின்னரே தம்முடைய பணிகளை துவக்குகின்றனா்.