தல வரலாறு

அருள்மிகு ரெங்கநாயகி தாயார் சமேத ரெங்கநாத பெருமாள் திருக்கோயில், கங்கைகொண்டசோழபுரத்தில் இருந்து சுமார் 3 கீ.மீ. தொலைவில் நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சுதை சிற்பங்கள் கட்டிட கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தல பெருமை