Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி, இராயபுரம், சென்னை - 600013, சென்னை .
Arulmigu Angalaamman Temple, Royapuram, Chennai - 600013, Chennai District [TM000304]
×
Temple History

தல பெருமை

பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கொய்தபோது தோஷம் ஏற்பட்டு அது கபாலமாக அவரது கையில் ஒட்டிக் கொண்ட தருணம் அது. அது அகல ஊர் ஊராகச் சென்று ஆண்டியாக பட்சை எடுத்தாா் சிவபெருமான். அப்போது மாயவரம் அருகில் வல்லம் புதூா் என்னும் ஊரை காவல் புரிந்து வந்தாா் பாவாடைராயா். பொழுது சாயும் வேளையில் அங்கு புலித்தோல் ஆடையோடு