தல வரலாறு
காரண ஆகமப்படி அமைக்கப்பட்ட திருக்கோயில் மயிலையில் உள்ள ஏழு சிவாலயத்தில் ஒன்று. பொன் பொருளுக்கும் வரம் அளிக்கும் பொற்கொடியம்மன் எழுந்தருளிய தலம். மேலும் இத்தலத்தில் உட்புற சன்னதியில் ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்ரீ முருகன் சந்நிதி ஸ்ரீ பைரவர் சன்னதி நக்கிரக சன்னதிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருமயிலை ஸ்தலமாகும்.