Arulmigu Ayyanar Temple, Muthalaipatti - 639113, கரூர் .
Arulmigu Ayyanar Temple, Muthalaipatti - 639113, Karur District [TM031421]
×
Temple History
தல வரலாறு
மூலவர் அய்யனார் சுவாமி தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அய்யனார் சுவாமி சுத்த சைவம் பூஜை .கிடாவெட்டு நடக்கும்போது அய்யனார் சுவாமி அதை பார்க்காமல் ஒருபுறமாக தன் தலையை திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்மூலவர் அய்யனார் சுவாமி தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அய்யனார் சுவாமி சுத்த சைவம் பூஜை .கிடாவெட்டு நடக்கும்போது அய்யனார் சுவாமி அதை பார்க்காமல் ஒருபுறமாக தன் தலையை திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்