தல வரலாறு
இத்திருக்கோயில் கரூர் மாவட்டம், கிருஷ்ணாராயபுரம் வட்டம், போத்துராவுத்தன்பட்டி, வடுகப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்குட்பட்ட திருக்கோயில். இந்த கோவிலில் வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை. இத்திருக்கோயிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ அங்காளம்மன் என அழைக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீ கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி மற்றும் ஸ்ரீ பேச்சியம்மாள் சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலுக்கு அருகிலுள்ள நகரம் குளித்தலை.