Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்திவிநாயகர், பகவதியம்மன் திருக்கோயில், Thirumaniliyur - 639003, கரூர் .
Arulmigu Sithivinayakar, Pagavathiyamman Temple, Thirumaniliyur - 639003, Karur District [TM031508]
×
Temple History

தல வரலாறு

கரூர் திருமாநிலையூர் அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் கரூர் அமராவதி ஆற்றங்கரையின் தெற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கரூர் நகருக்கு மிக அருகில் உள்ளது.