தல வரலாறு
சிவபெருமானது கைலாய ஆடல் காட்சியைன காண்பதற்கு தேவர்கள் அல்லாத மனிதர்களுக்கு உண்டு என்பதைன தெரிவிக்க ரிஷிகள் ஆகிய பதஞ்சலி, வியாக்ரபாதர் இறைவனது அன்பார்ந்த பூஜையினை செய்வதற்கு வரம் வேண்டுகிறாார்கள். அத்தன்மையில் புலிக்கால் முனிவர்-புலிநகங்கைள வரமாக பெற்று மரத்தில் முதலில் அரும்பிய மலரினை கொண்டு சிவபூஜை மேற்கொண்டு இறைவன் மீது அன்பிைன வெளிபடுத்த ஆலிங்கணம் கட்டி தழுவி தனது நகக்கீறல்கைள திருமேனியில் பதித்து இறைவன் அவரது சிவபூஜையின் பலனை ஜோதி ருபமாய் மேற்கு முகம் கொண்டு அருள்பாலித்து ஆலயம் எழுப்பியது சிறப்பு வரலாறு