Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயில், Aandankovil - 639002, கரூர் .
Arulmigu Venugopala Krishnawamy Temple, Aandankovil - 639002, Karur District [TM031731]
×
Temple History

தல வரலாறு

அமராவதி ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பழையான திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் மூலவர் ருக்மணி மற்றும் சத்தியபாமா அம்பாளுடன் சமேதமாக காட்சி அளிக்கிறார் சுவாமியின் அடிபாதத்தில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்