தல வரலாறு
ககரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரராக்கியத்தில் அருள்பாலிக்கும் கிழக்கு நோக்கி கன்னிமார் மாரியம்மன் அருள்பாலிக்கிறாா். முன்னொரு காலத்தில் இந்த அம்மன் இருந்த பகுதியில் உப்பிலிய நாயக்கர் என்ற ஒருவர் அங்கு தங்க புதையல் இருப்பதாக அறிந்து அந்த இடத்தில் தோன்றிய பொழுது அம்மன் சுயம்புவாக தோன்றி காட்சிய அளித்துள்ளார். இதை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் சோ்ந்து கோயில் கட்டி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர். இக்கோயிலில் சித்திரை திருவிழா 4 நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.