Screen Reader Access     A-AA+
Arulmigu Venkadaperumal (Lakshmi Narayanaperumal)Temple, Manavasi - 639108, கரூர் .
Arulmigu Venkadaperumal (Lakshmi Narayanaperumal)Temple, Manavasi - 639108, Karur District [TM031808]
×
Temple History

தல வரலாறு

கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி என்ற கிராமத்தில் காவிரி கரைக்கு தென்கிழக்கில் லட்சுமி நாராயண பெருமாள் என்ற திருத்தலம் அமைந்துள்ளது அமைதியான இங்கு எழுந்தளியுள்ள எம்பெருமான் இலெட்சுமி தேவியுடன் சேர்ந்து இலெட்சுமி நாராயணப்பெருமாள் என்னும் திரு நாமத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.