Screen Reader Access     A-AA+
Arulmigu Sitthanadhasamedha Angalaparameshwari Temple, Varavanai - 621301, கரூர் .
Arulmigu Sitthanadhasamedha Angalaparameshwari Temple, Varavanai - 621301, Karur District [TM031948]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் மேல் மலையனுரில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலிருந்து பிடி மண் எடுத்து வந்து வரவனை வைத்து கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் 24 மனை தெலுங்கு செட்டியார்களின் சொப்பியா் , பலி விதியவர் ஆகிய குலத்தைத சேர்ந்தவர்களின் குல தெய்வமாகும் மற்றும் இக்கோயில் முன்னோர்களின் காலத்தது அரசர்களால் கொடுக்கப்பட்டு பிரிட்டிஸ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும், இத்திருக்கோயில் ஆகம விதிப்படி பூஜை செய்து வருகிறார். தினசரி ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது