அருள்மிகு செங்கழுநீர் பிள்ளையார் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Sengkazhuneer Pillayar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000032]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கச்சேரி ரோடும், செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தில் நடுமையமாக அமைந்துள்ள சிறிய கோயிலாகும். இதன் அருகில் பாடல் பெற்ற ஸ்தலமாக அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கச்சேரி ரோடும், செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தில் நடுமையமாக அமைந்துள்ள சிறிய கோயிலாகும். இதன் அருகில் பாடல் பெற்ற ஸ்தலமாக அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.