Screen Reader Access     A-AA+
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், ஈஸ்வரப்பேரி - 625702, மதுரை .
Arulmigu Akkneeswarar Temple, Eswaraperi - 625702, Madurai District [TM032093]
×
Temple History

தல வரலாறு

13 வது நூற்றாண்டைச் சார்ந்த திருக்கோயிலாகும். மதுரையை மார வர்ம சுந்தர பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மேற்க் பார்த்த சுயம்பு லிங்கம். அம்பாள் கோமதி அம்மன். 2 கால பூஜைகள் நடைபெறுகிறது. பிரார்த்தனை ஸ்தலம், தர்பணம், சிதார்த்தம், திதி செய்வதற்கு உகந்த ஸ்தலம் ஆகும்.