அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சௌகார்பேட்டை, சென்னை - 600079, சென்னை .
Arulmigu Siva Subramania Swamy Temple, Sowcarpet, Chennai - 600079, Chennai District [TM000321]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே அமையப் பெற்றதால், பண்டொரு காலத்தில் அகத்திய மாமுனிவர் இத்தலத்தில் புனித தவம் இயற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் எழில்வேல் அரசாம் எந்தை முருகன் சிறு பாலகனாகத் தோன்றி அவருக்கு அறிவுரை வழங்கினார். அவற்றை அகத்தியர் பச்சினம் பாலகன் ஒருவனின் சொல்லாக நினைத்து அலட்சியப்படுத்தி அவ்வுரையினை ஏற்க மறுத்தார்
அப்போது அன்னை பராசக்தி அகத்தியர் முன் தோன்றி, அகத்தியரே. அந்தப் பாலகன் வேறு யாருமல்ல, என் அருட்செல்வன் முருகனை தான் என்றுரைக்க சிவபெருமானும் தோன்றி காட்சியளித்தார். விநாயகப் பெருமானும் ஆனந்தக் கூத்தாடினார் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்
அகத்திய மாமுனிவர் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து கோயில் கொள்ளச் செய்தார் என்பது வரலாறு, பின்னர்...அருள்மிகு சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே அமையப் பெற்றதால், பண்டொரு காலத்தில் அகத்திய மாமுனிவர் இத்தலத்தில் புனித தவம் இயற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் எழில்வேல் அரசாம் எந்தை முருகன் சிறு பாலகனாகத் தோன்றி அவருக்கு அறிவுரை வழங்கினார். அவற்றை அகத்தியர் பச்சினம் பாலகன் ஒருவனின் சொல்லாக நினைத்து அலட்சியப்படுத்தி அவ்வுரையினை ஏற்க மறுத்தார்
அப்போது அன்னை பராசக்தி அகத்தியர் முன் தோன்றி, அகத்தியரே. அந்தப் பாலகன் வேறு யாருமல்ல, என் அருட்செல்வன் முருகனை தான் என்றுரைக்க சிவபெருமானும் தோன்றி காட்சியளித்தார். விநாயகப் பெருமானும் ஆனந்தக் கூத்தாடினார் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்
அகத்திய மாமுனிவர் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து கோயில் கொள்ளச் செய்தார் என்பது வரலாறு, பின்னர் வாணியர் சமூகம் பெரியோர்கள் திருக்கோயில் கட்டினார்கள் என்பதும் சரித்திரம் கூறும் உண்மை