அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், என் .கோவில்பட்டி - 624401, திண்டுக்கல் .
Arulmigu Kailasanathar Temple, N.Kovilpatti - 624401, Dindigul District [TM032136]
×
Temple History
தல வரலாறு
மரவர்ம சுந்தரபாண்டியர் காலம்மரவர்ம சுந்தரபாண்டியர் காலம்
புராண பின்புலம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் ந.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும் திருக்கோயில் தல விருட்சம் மருத மரம் ஆகும் இத்திருக்கோயில் வைகாசி மாசம் திருவிழாக்கள் நடைபெறும் செவ்வாய் தோஷ பரிகார தலமாகும்அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் ந.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும் திருக்கோயில் தல விருட்சம் மருத மரம் ஆகும் இத்திருக்கோயில் வைகாசி மாசம் திருவிழாக்கள் நடைபெறும் செவ்வாய் தோஷ பரிகார தலமாகும்