திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை குரும்பபட்டி அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் கிராம பொதுமக்கள் வழிபடும் கிராம கோயிலாகும் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடைபெறும்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை குரும்பபட்டி அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் கிராம பொதுமக்கள் வழிபடும் கிராம கோயிலாகும் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடைபெறும்