அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Dhandapani Temple, Dindigul - 624001, Dindigul District [TM032148]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலின் உபகோயில் ஆகும். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வழிபடும் சஷ்டியும், கந்த சஷ்டியும் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.இத்திருக்கோயில் திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலின் உபகோயில் ஆகும். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வழிபடும் சஷ்டியும், கந்த சஷ்டியும் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.