Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, கன்னிவாடி - 624705, திண்டுக்கல் .
Arulmigu Kathir Narasinga Perumal Temple, Kannivadi, Kannivadi - 624705, Dindigul District [TM032155]
×
Temple History

தல வரலாறு

வரலாறு மற்றும் அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், ரெட்டியார்சத்திரம், அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் ரெட்டியார்சத்திரத்திற்கு தெற்கே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னிவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அகன்ற பரப்பளவில் திறந்த வெளியில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.கருவறையில்...