Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தர்மத்துப்பட்டி, தருமத்துப்பட்டி - 624705, திண்டுக்கல் .
Arulmigu Subramaniyaswami Temple, Dharmathupatti, Dharmathupatti - 624705, Dindigul District [TM032161]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மேற்கு வட்டம், க.தருமத்துப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் சுப்ரமணியர் அருள்பாலிக்கிறார்.பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய தினங்கள் மிகவும் விஷேச நாட்களாகும்.பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இத்திருத்தலத்தில் தங்கி செல்வார்கள்.சப்ரமணியரை மனமுருகி வழிபட்டால் கேட்டது கிடைக்கும் சகல ஜஸ்வர்யங்களும் கிட்டம் என்பது ஐதீகம்

இலக்கிய பின்புலம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயில் 1931 ஆண்டு கட்டப்பட்டது . இத் திருக்கோயில் 90ஆண்டு பழமையானது