அருள்மிகு காளியம்மன் கோயில், தர்மத்துப்பட்டி - 624705, திண்டுக்கல் .
Arulmigu Kalliamman Temple, Dharmathupatti - 624705, Dindigul District [TM032162]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மேற்கு வட்டம், க.தருமத்தப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.அருள்மிகு இத்திருக்கோயில் சுப்ரமணிசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும்.காளியம்மன் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.வாராந்திர செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும் மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமை மிகவும் விஷேசமாக இருக்கும்.காளியம்மனை வழிபடுவதன் மலம் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மேற்கு வட்டம், க.தருமத்தப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.அருள்மிகு இத்திருக்கோயில் சுப்ரமணிசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும்.காளியம்மன் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.வாராந்திர செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும் மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமை மிகவும் விஷேசமாக இருக்கும்.காளியம்மனை வழிபடுவதன் மலம் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்
தல பெருமை
அருள்மிகு காளியம்மன் பகவதியம்மன் இத்திருக்கோவில் தருமத்துப்பட்டி .அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோவிலாகும். இத்திருக்கோவில் 50 ஆண்டுக்குள் கட்டப்பட்டது. காளியம்மன் , பகவதியம்மன் அருள்புரிகிறார்கள். கண்காணிப்பு கேமரா உள்ளது. செம்பட்டி வழி பழநி ரோட்டில் அமைந்துள்ளது . .அருள்மிகு காளியம்மன் பகவதியம்மன் இத்திருக்கோவில் தருமத்துப்பட்டி .அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோவிலாகும். இத்திருக்கோவில் 50 ஆண்டுக்குள் கட்டப்பட்டது. காளியம்மன் , பகவதியம்மன் அருள்புரிகிறார்கள். கண்காணிப்பு கேமரா உள்ளது. செம்பட்டி வழி பழநி ரோட்டில் அமைந்துள்ளது . .