தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் நகரில் நேருஜி நகர் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வைகாசி மாதத்தில் முருகனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.தீபதிருவிழா,கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை மார்கழி மாதத்தில் தனுர் பூஜை ஆகிய விழாக்கள் வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.