தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் திருக்கோயில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி திருவிழா நடைபெறும் இத்திருவிழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் பூஜையும் சிறப்பாக நடைபெறும் தனுர் மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்