Screen Reader Access     A-AA+
அருள்மிகு காளியம்மன் திருக்கோவில், வடுகு மேட்டு ராஜாக்க பட்டி, திண்டுக்கல் - 624003, திண்டுக்கல் .
Arulmigu Kaliamman Temple, Vadugu Mettu Rajakka Patty, Dindugal - 624003, Dindigul District [TM032192]
×
Temple History

தல வரலாறு

ஸ்தல வரலாறு இத்திருக்கோயில் திண்டுக்கல் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் காளியம்மன் செய்வமாக வீற்றிருந்த அருள்பாலிக்கிறார்.வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் புரிவர் .அம்மனுக்கு சக்கரை பொங்கல் படைத்து வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்