Screen Reader Access     A-AA+
அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர், தங்கம்மாபட்டி - 624801, திண்டுக்கல் .
Arulmigu Vandikarruppansamy Temple, Ayalur, Thangamapatty - 624801, Dindigul District [TM032197]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வண்டி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலானது திண்டுக்கல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கிழக்கே சுமார் 30 கிமீட்டர் தொலைவில் தங்கம்மா பட்டி என்றும் இடத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திறந்தவெளியில் நான்கு புறமும் சுற்று சுவர் கட்டப்பட்டு மையத்தில் அருள்மிகு கருப்பண்ண சுவாமி வீற்றுள்ளார் கிழக்கு பார்த்த இக்கோயிலில் கருப்பண்ண சுவாமி சன்னதிக்கு இருபுறமும் சுதையால் ஆன இரு குதிரைகள் இரண்டு உள்ளன இந்த குதிரைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி புதிய குதிரைகள் வைக்கப்படும் இத்திருக்கோயிலில் தென்மேற்கில் ஆர்.சி.சி ஆளான மண்டபம் உள்ளது. இதில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் உணவு உண்ணவும் உபயோகித்து வருகின்றனர். இத்திருக்கோயில் ஊர் பொது மக்களால் உருவாக்கப்பட்டது என செவி வழி செய்தி கூறுகிறது. இத்திருக்கோயில்...