Screen Reader Access     A-AA+
அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயில், பாறைவலசு - 624619, திண்டுக்கல் .
Arulmigu Goundappar Temple, Paraivalasu - 624619, Dindigul District [TM032247]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கவுண்டப்பர் திருகோயில் பாறைவலசு, பாலப்பன்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம். திண்டுக்ககல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பாலப்பன்பட்டி கிராமம், பாறைவலசு என்ற சிற்றூரில் உள்ள அருள்மிகு கவுண்டப்பர் திருக்கோயிலானது பழநியிலிருந்து தாராபுரம் வட்டம் பகவான் திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவிலும்,ஒட்டன்சத்திரம் தாராபுரம் நெடுஞ்சாலையில் 30 கி.மீ தொலைவிலும், அப்பியம்பட்டி நால்ரோடு பிரிவிலிருந்து பழநி செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவிலும் அமையப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டப்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் கேரளாவில் தான் கற்ற விஷஜந்துக்கள் தொடர்பான மாந்திரீகத்தின் மூலம் விஷஜந்துக்களிடமிருந்து அவ்வூர் மக்களை காத்து வந்தனர். இந்நிலையி கவுண்டட்பர் மற்றும் சின்னு ஆகிய இருவரும் சமாதியடைந்தை அடுத்து மக்கள் அவர்களை தெய்வாக...