Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிராயப்பெருமாள் என்ற வீரநாராயணப்பெருமாள் திருக்கோயில், முத்துநாயக்கன்பட்டி, முத்துநாயக்கன்பட்டி - 624704, திண்டுக்கல் .
Arulmigu Veeranarayanaperumal Temple, Muthunayakanpatti, Muthunayakanpatty - 624704, Dindigul District [TM032257]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், புலியூர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.பெருமாள் வீற்றிந்த அருள்பாலிக்கிறார்.வாராந்திர சனிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.பெருமாளைள வழிபடுவதால் சகல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்

தல பெருமை

அருள்மிகு கதிர்நாராயண பெருமாள் திருக்கோவில் 60 ஆண்டு பழமைவாய்ந்த திருக்கோயிலாகும் .இத்திருக்கோவிலில் பெருமாள் மூலவராக காட்சியளிக்கிறார் .