அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி - 624202, திண்டுக்கல் .
Arulmigu Sendrayaperumal Temple, Kottaipatti - 624202, Dindigul District [TM032263]
×
Temple History
தல பெருமை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மதுரை - பெரியகுளம் நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டுக்கு மேற்கில் பழைய வத்தலக்குண்டு பிரிவுச்சாலையிருந்து 500மீட்டர் தொலைவில் ஒரு சிறிய மலையில் கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மதுரை - பெரியகுளம் நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டுக்கு மேற்கில் பழைய வத்தலக்குண்டு பிரிவுச்சாலையிருந்து 500மீட்டர் தொலைவில் ஒரு சிறிய மலையில் கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.