Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகோபில நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், நிலக்கோட்டை - 624208, திண்டுக்கல் .
Arulmigu Agobhila Narasingaperumal Temple, Nilakottai - 624208, Dindigul District [TM032270]
×
Temple History

தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகர் மற்றும் வட்டம் அருள்மிகு அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோயில் நிலக்கோட்டையில் ஊரின் மையப் பகுதியில் மதுரையிலிருந்து மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டுக்கலிலிருந்து தெற்காக 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நிலக்கோட்டையை மையமாக வைத்து கூலப்ப நாயக்கர் ஜமீன்தாரர்கள் வம்சா வழியாக ஆண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவாரான சிவப்பு கூலப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில் கி.பி1696ல் அருள்மிகு அகோபில நரசிம்மப் பெருமாள் திருக்கோயிலைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அகோபிலம் என்பது மத்திய ஆந்திர மாகாணத்தில் வசிக்கும் ஒரு பிரிவினர் அங்கிருந்து இடம்...