தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் கிராம மக்களால் உருவாக்கப்பட்டது. இத்திருக்கோயில் திருவிழாவானது பங்குனி மாதம் திருவிழா மூன்று நாட்கள் விமர்சியாக நடைபெறும். இத்திருக்கோயிலில் குழந்தை வரம் வேண்டி வரும் கேட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்கி வரும் மற்றும் நினைத்த வரத்தை கொடுத்து ஊர் மக்களுக்கு அருள்பாளித்து வருகிறது