அருள்மிகு வெங்காடஜலபதி திருக்கோயில், ராமராஜபுரம் - 624208, திண்டுக்கல் .
Arulmigu Vengadachalapathi Temple, Ramarajapuram - 624208, Dindigul District [TM032279]
×
Temple History
தல வரலாறு
ராமராஜபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் பெரிய பாறை குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் 1884ல் கட்டப்பட்டு திரு. வி. கிருஷ்ண அய்யங்கார் என்பவர் நிர்வாக அறங்காவலராக இருந்து திருக்கோயில் நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார். இத்திருக்கோயிலில் அருள்மிகு வெங்கடாஜலபதி அருள்மிகு ஸ்ரீதேவி அருள்மிகு பூதேவி ஆகிய மூலவர் கல்விக்கிரகங்கள் உள்ளது. உற்சவ விக்கிரகங்கள் ஏதுமில்லை. மலைமேல் இத்திருக்கோயில் அமைந்துள்ளதால் புதன், சனி ஆகிய நாட்களில் விசேச பூஜைகள் நடைபெறுகிறது.
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி சனி வாரங்கள் மற்றும் திருக்கார்த்திகை...ராமராஜபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் பெரிய பாறை குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் 1884ல் கட்டப்பட்டு திரு. வி. கிருஷ்ண அய்யங்கார் என்பவர் நிர்வாக அறங்காவலராக இருந்து திருக்கோயில் நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார். இத்திருக்கோயிலில் அருள்மிகு வெங்கடாஜலபதி அருள்மிகு ஸ்ரீதேவி அருள்மிகு பூதேவி ஆகிய மூலவர் கல்விக்கிரகங்கள் உள்ளது. உற்சவ விக்கிரகங்கள் ஏதுமில்லை. மலைமேல் இத்திருக்கோயில் அமைந்துள்ளதால் புதன், சனி ஆகிய நாட்களில் விசேச பூஜைகள் நடைபெறுகிறது.
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி சனி வாரங்கள் மற்றும் திருக்கார்த்திகை ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதைத்தவிர தமிழ் வருடப் பிறப்பு, நவராத்திரி, ஸ்ரீ ஜெயந்தி, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகிய மாதாந்திர திருவிழாக்களும் விர்சையாக நடைபெறுகிறது.