Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அம்மைநாயக்கனனூர் - 624208, திண்டுக்கல் .
Arulmigu Muthumariamman Temple, Ammainayakanur - 624208, Dindigul District [TM032280]
×
Temple History

தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மையநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் மூலவராக லிங்கம் மாதிரி வடிவிலான அருள்மிகு முத்துமாரியம்மன் உள்ளது. இத்திருக்கோயிலில் வருடா வருடம் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வருடம் 3 நாட்கள் திருவிழா நடைபெறும் இதில் அம்மன் வெளியில் செல்வதில்லை. மற்றொரு வருடம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது உற்சவர்...