Screen Reader Access     A-AA+
அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், எரசக்கணைக்கனுர் - 625515, தேனி .
Arulmigu Lakshminarayaperumal Temple, Errasakkanaickanur - 625515, Theni District [TM032284]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் நாயக்கர் மன்னர் காலத்தில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு கல்திருப்பணியால் கோயில் கட்டப்பட்டு,திருக்கோயில் முன்பு பெரிய அளவில் கல்மண்டபம் கட்டப்பட்டு கல்மண்டபத்தின் மையப்பகுதியில் ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எரசக்கநாயக்கனுர் ஜமீன் அவர்களால் இத்திருக்கோயில் நிறுவகிக்கப்பட்டு அதன்பின்னர் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.