Screen Reader Access     A-AA+
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601, தேனி .
Arulmigu Kamatchiyamman Temple, Thenkarai, Periyakulam - 625601, Theni District [TM032304]
×
Temple History

தல வரலாறு

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை என்ற ஊரில் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது, இத்திருக்கோயிலில் மாசி பச்சை அன்று திருவிழா நடைபெறும், மேலும வார நாட்களில் வெள்ளி அன்று மக்கள் வருவார்கள், மேலும் குழந்தை பாக்கியம், திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் வருவார்கள், மேலும் இத்திருக்கோயில் மூலவராக காமாட்சியம்மன் இவ்வூரில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.