அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி - 625601, தேனி .
Arulmigu Kailasanadhar Temple, Kailasapatty - 625601, Theni District [TM032325]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் தேனி மாநகரில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் மேற்கு பக்கம் மலைக்குன்றுக்கு மேல் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் அகஸ்தியர் வழிப்பட்டு சென்றதாகவும் , திருக்கோயிலின் மலையடிவாரத்தில் வெள்ளை விநாயகர் குடவறை கோயிலாக அமையப்பெற்றுள்ளது. திருக்கோயிலுக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை இத்திருக்கோயிலுக்கு திருவாட்சி போன்று அமையப்பெற்றுள்ளது.இத்திருக்கோயில் தேனி மாநகரில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் மேற்கு பக்கம் மலைக்குன்றுக்கு மேல் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் அகஸ்தியர் வழிப்பட்டு சென்றதாகவும் , திருக்கோயிலின் மலையடிவாரத்தில் வெள்ளை விநாயகர் குடவறை கோயிலாக அமையப்பெற்றுள்ளது. திருக்கோயிலுக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை இத்திருக்கோயிலுக்கு திருவாட்சி போன்று அமையப்பெற்றுள்ளது.
தல பெருமை
இத்திருக்கோயில் ஒன்பது மலைக்குன்றுகளாக அமையப்பெற்ற திருக்கோயிலாகும்.இங்கு அகஸ்தியர் வந்து வழிபட்டு இக்கோயிலை பற்றி ஸ்ரீகைலாசநாதர் கோயில் கண்டேன் . அங்குள்ள அறிய அணை கண்டடேன். அணை அருகே பலா மரம் கண்டேன் என்று புராணத்தில் பாடி இருப்பதாக தெரிகிறது.இத்திருக்கோயில் ஒன்பது மலைக்குன்றுகளாக அமையப்பெற்ற திருக்கோயிலாகும்.இங்கு அகஸ்தியர் வந்து வழிபட்டு இக்கோயிலை பற்றி ஸ்ரீகைலாசநாதர் கோயில் கண்டேன் . அங்குள்ள அறிய அணை கண்டடேன். அணை அருகே பலா மரம் கண்டேன் என்று புராணத்தில் பாடி இருப்பதாக தெரிகிறது.