தல வரலாறு
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் என்ற ஊரில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருவிழா சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும், மேலும இதர மாதங்களில் பௌர்ணமி, அம்மாவசை, பிரதோஸம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், அஸ்டமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும், மேலும் இத்திருக்கோயில் சூரிய பகவான், சந்திர பகவான் வழங்கி தலம், திருமணம் தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்பு ஆகீயவை கைகூடும். வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருவார்கள்.