அருள்மிகு சிவசுந்தர விநாயகர் திருக்கோயில், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 600021, சென்னை .
Arulmigu Siva Sundara Vinayagar Temple, Old Washermanpet, Chennai - 600021, Chennai District [TM000328]
×
Temple History
தல வரலாறு
தோற்றமும் வரலாறும்
சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுக்காவை சேர்ந்த சிற்றூர்களில் இருந்து குடிபெயர்ந்த வண்ணாரப்பேட்டை சிவஞானபுரம் பகுதியில் தங்கள் வாழ்க்கைய துவங்கிய நாடார் குலபெருமக்கள் வியாபாரம் மற்றும் கைத்தொழில்கள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தனர். 1910ம் ஆண்டு தங்கள் பகுதியில் ஆலயம் கட்ட இடம் ஒதுக்கி சித்தி புத்தி சமேதராய் அருள்மிகு சிவசுந்தர விநாயகர் பெருமானை
248 , 9/29/2020 . ஆண்டியப்ப முதலி தெருவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர் வினைதீர்க்கும் விநாயகர் பெருமானை முன்னிருத்தியே அனைத்து நல்ல காரியங்களை செய்ய தொடங்கினார்
விநாயகர் அருளால் பள்ளம் மேடாய் கிடந்த இடங்களில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து அந்த இடங்களை மேம்படுத்தி தங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தி கொண்டனர். நாடார் குல...தோற்றமும் வரலாறும்
சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுக்காவை சேர்ந்த சிற்றூர்களில் இருந்து குடிபெயர்ந்த வண்ணாரப்பேட்டை சிவஞானபுரம் பகுதியில் தங்கள் வாழ்க்கைய துவங்கிய நாடார் குலபெருமக்கள் வியாபாரம் மற்றும் கைத்தொழில்கள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தனர். 1910ம் ஆண்டு தங்கள் பகுதியில் ஆலயம் கட்ட இடம் ஒதுக்கி சித்தி புத்தி சமேதராய் அருள்மிகு சிவசுந்தர விநாயகர் பெருமானை
248 , 9/29/2020 . ஆண்டியப்ப முதலி தெருவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர் வினைதீர்க்கும் விநாயகர் பெருமானை முன்னிருத்தியே அனைத்து நல்ல காரியங்களை செய்ய தொடங்கினார்
விநாயகர் அருளால் பள்ளம் மேடாய் கிடந்த இடங்களில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து அந்த இடங்களை மேம்படுத்தி தங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தி கொண்டனர். நாடார் குல மக்கள் வேலாயுத பாண்டியன் தெரு, மாடசாமி தெரு, ஆண்டியப்ப முதலி தெரு, முனுசாமி செட்டி தோட்டம், ராமநாயகர் தெரு மணிகண்ட முதலி தெரு, நாராயணப் நாயக்கன் தெரு அனைத்து பகுதிகளிலும் இருந்து விநாயகர் பெருமானை வழிபட வர ஆரம்பித்தனர். விநாயகர் திருக்கோயிலும் வளர்ச்சியடைந்து 1916ம் ஆண்டு நாடார் குல மக்களால் நவக்கிரக ஆலயம் கட்டப்பட்டது அதன்பிறகு நாடார் குல மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை நாடார் முன்னேற்ற இளைஞர் கழகம் என்ற அமைப்பு உருவானது