தல வரலாறு
சுமார் வருடங்களுக்கு முன்பு இத்தலத்தில் ஸ்ரீமத் நாராயணனிடம் அதிசிறந்த பக்தியால் நெஞ்சம் பறிகொடுத்த அன்பர் திரு வீரராகவாச்சாரியார் என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் காஞ்சிபுரம் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாள் மீது மிகுந்த அன்பும் மாற பக்தியும் கொண்டு வாழ்ந்து வந்தார் அப்போது சென்னை மாகாணம் உள்ளடங்கிய இந்திய திருநாடு ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கும் ஆதிகாரத்திற்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.