Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், Aalamarathupatti - 624622, திண்டுக்கல் .
Arulmigu Vinayagar Temple, Aalamarathupatti - 624622, Dindigul District [TM033960]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், ஆலமரத்தப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் முழுமுதற்கடவுளான விநாயகர் வீற்றிருந்த அருள்பாலிக்கிறார். விநாயகர் சதுர்த்தி மிகவும் விஷேசமாக நடைபெறும்.முழுமுதற்கடவுளான விநாயகரப்பெருமானை வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்