தல வரலாறு
அருள்மிகு சீம்பலூத்து கன்னிமார் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், மேற்கு வட்டம், கன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் சட்டப்பிரிவு 49 1 ன் கீழ் பட்டியலைச்சேராத திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்கு திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர், தக்காராக உள்ளார்.