Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோலை ஈஸ்வரர் திருக்கோயில், Ayyampalayam - 624204, திண்டுக்கல் .
Arulmigu Solai Eeswarar Temple, Ayyampalayam - 624204, Dindigul District [TM033985]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் சோலை ஈஸ்வரனாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.மாத சிவராத்திரி விஷேசமாக இருக்கும். மஹா சிவராத்திரி மிகவும் விஷேசமாக இருக்கும்.ஈஸ்வரனை மனமுருகி வேண்டினால் சகல ஐய்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம்