Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிடாரியம்மன் கோயில், Kothapulli - 624622, திண்டுக்கல் .
Arulmigu Pidariyamman Temple, Kothapulli - 624622, Dindigul District [TM034048]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் பிடாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.அம்மனை மனமுருகி வேண்டினால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்